Logo

lyricslingua

Get Started Discover
  1. Home
  2. Search
  3. Artists
  4. Sai Abhyankkar, Paal Dabba, ​bebhumika & Deepthi Suresh (Ft. ​bebhumika, Deepthi Suresh, Paal Dabba & Sai Abhyankkar)
  5. Oorum Blood - From “Dude”

Original lyrics hub

Oorum Blood - From “Dude”

Sai Abhyankkar, Paal Dabba, ​bebhumika & Deepthi Suresh (Ft. ​bebhumika, Deepthi Suresh, Paal Dabba & Sai Abhyankkar)

4:01
Released August 28, 2025
Explore 2025 releases
Available translations

No translations have been published yet. Be the first to translate this song!

Launch the translator, pick a language, and share your version with the community.

Start the first translation

Select a language to open the translation workspace.

Artwork
Sai Abhyankkar, Paal Dabba, ​bebhumika & Deepthi Suresh (Ft. ​bebhumika, Deepthi Suresh, Paal Dabba & Sai Abhyankkar)

Sourced from Genius — imagery may differ from official artwork.

Original lyrics

Close lyrics

Copy lyrics

(லைலா-லைலா-லைலா, லைலா-லைலா) (லைலா-லைலா-லைலா, லைலா-லைலா) (லைலா-லைலா) (லைலா-லைலா) தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 wala, ஹே சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला அலையே அலை என் காட்டுல மழையே அல்லல்லே அல்ல dude செதற, பதற, உடுவன் நான் ஒதற அல்லல்லே அல்ல dude ஊரும் blood'u 10,000 aura'வ கொண்டு அட்ச்சாடு நீ எத்தனையோ வருத்தங்கள பார்த்தா அத்தனையும் worth'uனுதான் ஆக்க Dude'u உன்ன மிஞ்சினவன் யாரும் இல்ல செஞ்சிரு வச்சி Just another person'uன்னு பார்த்தா இழிச்சவன்லாம் history'ah கேட்டான் மன்னன் நான் வந்தனா ஊர் அலற கண்ணன் நான் தொட்டனா பூ மலர என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா மன்னன் நான் வந்தனா ஊர் அலற கண்ணன் நான் தொட்டனா பூ மலர என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா உன்னத்தான் நான் பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன் நெஞ்சு ஏங்கிருக்கேன் உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான் என் மூச்சவன், பேச்சவன், பேர் சொல்லும் அழகவன் எனக்குள்ள கலக்குற oxygen அல அவன் யார் அவன், யார் அவன் ஊர் சொல்லும் star அவன் அவன்தான் என்னவனா? ஓர் அலையவ, கலையவ, அழகிய நிலவவ நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ சரியவ, தவறவ, சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா? ஹே மன்னன் நான் வந்தனா ஊர் அலற கண்ணன் நான் தொட்டனா பூ மலர என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 wala, ஹே சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला I'm just chilling ஹாயா cool'ah, ஆயே ஓ proper style'ah ஓட்ரா காலி, நான் போட்ற வேலில close Right'ah, tight'ah குடுக்குறேன் pose மன்னன் நான் வந்தனா ஊர் அலற கண்ணன் நான் தொட்டனா பூ மலர என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா

Keep exploring

Continue discovering LyricsLingua

Choose another path through releases, languages, or artist libraries to keep finding translations.

Explore 2025 releases

Browse every track released in 2025 across the catalog.

Open 2025 archive
Explore the Sai Abhyankkar, Paal Dabba, ​bebhumika & Deepthi Suresh (Ft. ​bebhumika, Deepthi Suresh, Paal Dabba & Sai Abhyankkar) catalog

Browse every song we have lyrics or translations for this artist.

Open Sai Abhyankkar, Paal Dabba, ​bebhumika & Deepthi Suresh (Ft. ​bebhumika, Deepthi Suresh, Paal Dabba & Sai Abhyankkar) songs
Browse translations by language

Jump into the language index to explore songs translated around the world.

Open language index
Discover the release library

See every song grouped by its original release year.

Browse releases
Discover trending translations

Follow the latest translations landing on LyricsLingua.

Visit discover feed
Translate another song

Go back to search results to queue up the next translation.

Search songs
Logo
© 2024 lyricslingua
Privacy Policy • Terms of Service • About • Contact Us • Languages • Releases • Artists
Buy Me A Coffee